நாமலின் அறிவித்தலுக்கு நாடாளுமன்றம் கூடவில்லை.. வெளியான காரணம்

Parliament of Sri Lanka Namal Rajapaksa Harini Amarasuriya Cyclone Ditwah
By Kanthan Dec 15, 2025 01:33 AM GMT
Report

நாமல் ராஜபக்ச வழங்கிய கடித்தத்திற்காக நாடாளுமன்றம் கூடவில்லை என தெரியவந்துள்ளது.

'டித்வா' சூறாவளி பாதிப்புக்கான நிவாரணகளை வழங்கத் தேவையான அவசர நிதிக்கு ஒப்புதல் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளின் கீழ், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையின் சிறப்பு அமர்வை கூட்டவுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் யாழ்.மக்களுக்கு பொருட்கள் வழங்கிய தேரர்

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் யாழ்.மக்களுக்கு பொருட்கள் வழங்கிய தேரர்

ரூ. 1,000 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு

டிசம்பர் 18, வியாழக்கிழமை நடைபெறும் அவசர அமர்வில், அரசாங்கம் ரூ. 1,000 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவும் நாடாளுமன்றத்தின் அவசர அமர்வை நடத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

நாமலின் அறிவித்தலுக்கு நாடாளுமன்றம் கூடவில்லை.. வெளியான காரணம் | Parliament 18Th Not Because Namal Requested

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டிசம்பர் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், அரசாங்கத்தின் ரூ. 500 பில்லியன் குறைநிரைப்பு மதிப்பீட்டாக இருந்தாலும், நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் அவசரகால மீளமைப்புக்காக புதிய மதிப்பீடுகளைக் கணக்கிட்ட பிறகு இந்தத் தொகை இரட்டிப்பாகியுள்ளது.

இந்த குறைநிப்புமதிப்பீடு டிசம்பர் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, 19 ஆம் திகதி வாக்களிப்புக்கு விடப்படும். அதன் பிறகு சபை ஜனவரி 6, 2026 வரை ஒத்திவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ பிரதமருக்கு அனுப்பி கடித்தத்திற்கே நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக மொட்டுக் கட்சி செய்தி குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள்.. ஜனாதிபதி வெளியிட்ட கருத்து

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள்.. ஜனாதிபதி வெளியிட்ட கருத்து

  

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US