பாரிஸில் விபத்துக்குள்ளான இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து
France
Paris
Accident
By Dev
பாரிஸில் 200 இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற 4 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 36 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து, பாரிஸ் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்துகள் இராணுவத்தினர், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களை ஏற்றிச்சென்றுள்ளது.
விபத்துக்கான காரணம்
காயமடைந்த 36 பேரில், 4 பேர் இராணுவ மருத்துவமனையிலும் ஏனையோர் பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சிறிய வாகனம் பேருந்துகளுக்கு இடையில் செல்ல முற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த உடன், 50 தீயணைப்புப் படையினர்களும் 30 மீட்புப் படையினரும் விரைவாக செயற்பட்டு அசம்பாவிதங்களை தடுத்தமை குறிப்பிடத்தகக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 238 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US