சஹ்ரானுக்கு கட்டளையிட்ட அபூஹிந்த் யார்.. வெளியானது புதிய சர்ச்சை(Video)
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அறிந்திருந்ததாகவும் அவருக்கு இது தொடர்பாக புலனாய்வு பிரிவு அறிவித்திருந்ததாகவும் அரச தரப்பு உறுப்பினர் ஒருவர் சபையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பேராயர் கர்தினாலுக்கு புலனாய்வு பிரிவு வழங்கிய, தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
சஹ்ரானுக்கு மேலாக ஒருவர் இருந்தார். அவரின் கட்டளைகளுக்கமையவே அனைத்தும் இடம்பெற்றிருக்கின்றன. அபூஹிந்த் என்பது அவரின் புனைப்பெயர். எனவே அவர் யார் என்பதை கண்டறிந்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்கா... கப்பல்களில் எண்ணெய் நிரப்புவதை தீவிரப்படுத்தும் ஈரான் News Lankasri