சஜித்தின் உத்தரவு! ஆதாரம் குறித்து அம்பலமாகியுள்ள தகவல்
Palitha Range Bandara
Ranil Wickremesinghe
Sajith Premadasa
By Mayuri
ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்வதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் திட்டம், அந்த முயற்சிக்கு சென்ற இடத்தில் அது சரிவராமல் போகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் சஜித் பிரேமதாசவின் உத்தரவிற்கு அமைய எரிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டிய ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார, அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US