இராணுவத்தினர் குறித்து தமிழர்கள் வெளிப்படுத்திய விடயம்! காலம் கடந்து வெளியாகும் தகவல்
Army
Sarath Fonseka
War
Tamil People
By Mayuri
யுத்தத்தின் போது தமிழர்களை இனப்படுகொலை செய்ததாக கூறுவது பெரும் பொய்யாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், யுத்தம் முடிந்து ஒருவருடமாகுவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் யுத்தத்தை நிறைவு செய்த இராணுவத் தளபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் அதிகளவிலான வாக்குகளை வழங்கினர்.
இதன்மூலம் யுத்தத்தின் போது தமிழ் மக்களை இராணுவத்தினர் கொன்று குவித்தனர் என தெரிவிப்பதை தமிழ் மக்கள் நம்பவில்லை என்றே தெரிகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US