வெகு விரைவில் தடை செய்ய முடியாத பாரிய சமூக பிளவு இலங்கையில் - வெளியான அதிர்ச்சி தகவல்
அரசாங்கத்தின் தவறான கொள்கைத் திட்டங்கள் காரணமாக வெகு விரைவில் சமூக பிளவொன்று உருவாகப் போவதாகவும், அதனை தடைகள் போட்டு நிறுத்த முடியாது எனவும் சபையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இந்த நாட்டில் அரச ஊழியர்கள் சுமையல்ல, மாறாக ராஜபக்சவினரின் குடும்ப ஆட்சியே இந்த நாட்டில் சுமையாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இவர்களின் கொள்கையில் நாடு பாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது, எனவே நாடாளுமன்றமாவது நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
