மாடறுப்பு தடை குறித்து அரசாங்கத்திற்கு தேரரின் முக்கிய வலியுறுத்தல்
Government
Decision
Omalbe Sobitha Tero
By Mayuri
மாடறுப்பை தடை செய்வதற்காக எடுத்த தீர்மானத்தில் இருந்து பின் வாங்காது அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஓமல்பே சோபித தேரர் (Omalbe Sobitha Tero) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பசு வளத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தியதால் பால்மாவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அதேபோன்று உரத்தையும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வருகின்றோம். இறுதியில் நெருக்கடிக்குள்ளேயே நாங்கள் சிக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US