ஹிஷாலினி தங்கியிருந்த அறையிலிருந்த புடவைத் துண்டுகள் யாருடையது?
எனது மரணத்திற்கு காரணம் என சுவரில் எழுதிய சிறுமியால் ஏன் காரணத்தை எழுத முடியாது போனது என சபையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வினவியுள்ளார்.
டயகம சிறுமியின் மரணத்திற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஹிஷாலினி தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது அங்கிருந்து கைப்பற்றப்பட்டிருந்த புடவைத் துண்டுகள் சிலவற்றையும் அரசின் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி, அது யாருடையது என்பது தொடர்பில் உறுதியான அறிக்கையினைப் பெற்றுக் கொள்ள நேற்று அனுமதி பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri