பண்டோரா டொலர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட வேண்டும் - தயாசிறி ஜயசேகர
Sri Lanka
Dayasiri Jayasekara
Pandora
By Steephen
பண்டோரா ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ( Dayasiri Jayasekara ) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் டொலர் தட்டுப்பாடு காணப்படும் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு பணத்தை கொண்டு வருவது அவசியமானது.
வெளியாகியுள்ள டொலர் தொகையை இலங்கைக்கு கொண்டு வர முடிந்தால், மிகவும் நல்லது. இது சம்பந்தமான உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
பண்டோரா ஆவணங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தயாசிறி இதனை தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US