இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு இடையில் மோதல் : இறுதியில் நேர்ந்த சோகம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Murder
By Kamal May 05, 2024 06:32 AM GMT
Report

இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட கைகலப்பில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் இன்று அதிகாலை (05.05.2024) வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இசை நிகழ்ச்சியின் போது இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இவ்வாறு கொலையில் முடிந்துள்ளது.

அறிகுறிகள் தென்பட்டால் அவதானமாக செயற்படுங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அறிகுறிகள் தென்பட்டால் அவதானமாக செயற்படுங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு இடையில் மோதல் : இறுதியில் நேர்ந்த சோகம் | Panadura Murder

பொலிஸார் மேலதிக விசாரணை

பாணந்துறை பரத்த வீதியில் வசிக்கும் 17 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு இடையில் மோதல் : இறுதியில் நேர்ந்த சோகம் | Panadura Murder

இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனியார் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை: மத்திய வங்கி தகவல்

தனியார் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை: மத்திய வங்கி தகவல்

அதிக சொத்துக்களை கொண்டவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்: அறிமுகமாகும் புதிய வரிகள்

அதிக சொத்துக்களை கொண்டவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்: அறிமுகமாகும் புதிய வரிகள்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US