இந்தியாவை மிரள வைக்கும் பாகிஸ்தானின் F-16 மற்றும் Chengdu J-10
பாகிஸ்தான் தற்போது F-16 மற்றும் Chengdu J-10 ஆகிய விமானங்களை களத்தில் இறக்கியுள்ளது.
குறித்த விமானங்கள் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளினால் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் ஆகும்.
கடந்த வருடம் பாகிஸ்தானில் ஒரு தொடருந்து கடத்தப்பட்டது. அது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கூட்டு செயற்பாடு என பாகிஸ்தான் கருதினாலும் இந்தியா மீது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேவேளை, தற்போது இந்தியர்கள் மீது நடப்பட்ட தாக்குதலுக்கு பாக்கிஸ்தான் தான் காரணம் என இந்தியா கூறினாலும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்குமிடையில் போர் ஏற்பட வாய்ப்பில்லை என இராணுவ ஆய்வால் அரூஸ் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |