பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த ஆந்தை: வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு(Video)
Police
Kilinochchi
Police Station
Owl
By Kanamirtha
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சுகயீனமுற்று பறக்க முடியாத நிலையில் காணப்படத்தை அவதானித்து பொலிஸார் அவ் ஆந்தையை வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு பறக்க முடியாத நிலையில் ஆந்தை குஞ்சு காணப்பட்டுள்ளது.
குறித்த ஆந்தை குஞ்சை பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்கள் அதனை மருத்துவச் சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்திய நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US