ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளருக்கே எமது ஆதரவு : சித்தார்த்தன் பகிரங்கம்

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka Presidential Election 2024
By Theepan Jun 12, 2024 09:54 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கே ஜனநாயக் தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு நிலைப்பாடு இருக்கும் என அனுர குமார திசாநாயக்கவிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.

யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளருடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு தயார்: பிரான்ஸில் சிறீதரன் பகிரங்கம்

ஜனாதிபதி வேட்பாளருடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு தயார்: பிரான்ஸில் சிறீதரன் பகிரங்கம்

அதிகார பரவலாக்கல்

மேலும் தெரிவிக்கையில், “அனுர குமார திசாநாயக்க தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின் ஓர் அங்கமாக என்னையும் இன்றைய தினம் எங்களுடைய கட்சியினையும் இன்று சந்தித்தார்.

சந்தித்த பொழுது எங்களுடைய நிலைப்பாட்டை கூறியுள்ளோம். எனினும் அதிகார பரவலாக்கம் சம்பந்நமாக எதுவும் கூறாத நிலைமை உள்ளது.

our-support-tamil-general-candidate-isiddharthan-

இந்நிலையில், வடகிழக்கு பிரிப்பு சம்மந்தமான அதிருப்தியை கூறியிருந்தேன். அதேபோல நியாயமான அதிகார பரவலாக்கல் சம்மந்தமான ஒரு பிரேரணையை முன்வைப்பாராக இருந்தால் மக்கள் நிச்சயமாக பரிசிலீப்பார்கள். காரணம் புதிய மாற்றத்திற்கான கட்சியாக பார்க்கின்ற நிலை ஒன்று உள்ளது.

our-support-tamil-general-candidate-isiddharthan-

அத்துடன் எங்களுடைய கட்சியினை பொறுத்த வரையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக ஐந்து கட்சிகள் சார்பாகவும் ஒரு பொதுவேட்பாளர் நிறுத்தபடுகின்ற பொழுது அதனை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டினை எடுத்துள்ளோம்.

ஆகவே ஜனாதிபதி தேர்தல் என வருகின்ற பொழுது நாம் தமிழ் பொதுவேட்பாளருடனே நிற்போம் என தெளிவாக எடுத்து கூறியுள்ளோம்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

நண்பனுடன் இணைந்து மனைவியைக் கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

நண்பனுடன் இணைந்து மனைவியைக் கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்

மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US