தமிழர்களை நிர்வாணப்படுத்திய சிங்களவர்களின் மனநிலை இன்றும் மாறவில்லை! நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி(Video)
சிங்கள மக்களைப் பொறுத்தமட்டில் ராஜபக்சர்கள் ஊழல் குற்றவாளிகள், அவர்களால் தான் இந்த நாடு இந்த நிலையை அடைந்தது என்பதை நம்புகின்றனர் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் ஊழலுக்கு அப்பால் ராஜபக்சர்களை இனப்படுகொலையாளிகளாகத்தான் பார்க்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நீதிமன்றில் ராஜபக்சர்களை முன்னிறுத்த வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கை அல்ல, சர்வதேச அரங்கிலே இவர்கள் இனப்படுகொலையாளிகளாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,