கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
Kilinochchi
Douglas Devananda
Sri Lankan Peoples
By Yathu
Courtesy: Sajithra
கிளிநொச்சி மாவட்ட ஓகஸ்ட் மாதத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கலந்து கொண்டோர்
இக்கூட்டமானது, இன்று (27.08.2024) பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், திட்டப் பணிப்பாளர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? News Lankasri
செல்லம்மா தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
என்ன நடந்தது என தெரியாமல் பிரியங்காவை தப்பா பேசாதீங்க.. ஆதரவாக களமிறங்கிய CWC போட்டியாளர் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US