இராஜாங்க அமைச்சர் லொஹானினால் அச்சுறுத்தப்பட்ட கைதிகள்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலைகள் முகாமைத்துவ முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவினால்(Lohan Ratwatte) அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக இந்த கைதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இது தொடர்பில் குறித்த கைதிகள் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அண்மையில் குறித்த தமிழ் கைதிகளுக்கு ராஜாங்க அமைச்சர் லொஹான் துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த கைதிகளினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் குறித்த கைதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.





உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
