யாழில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Siva thileep
யாழ்.வல்லைப்பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் தானாக முன்வந்து சரணடைந்த இருவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கேசன்துறை பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்த நிலையில் மற்றொருவர் நெல்லியடி பொலிஸில் சரணடைந்திருந்தார்.
குறித்த இருவரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிறுத்திய நிலையில் அவர்களை தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்னும் சிலர்
கைது செய்யப்பட உள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
எல்லைமீறிய கவர்ச்சியில் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்.. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் Cineulagam
டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US