இலங்கையில் மேலும் ஒரு அரிதான மனித குரங்கு குட்டி மரணம்!
Sri Lanka
Dehiwala Zoological Garden
By Amal
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள மனித குரங்கு ஒன்று குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது.
கூண்டுக்குள் இருந்த குளத்திலேயே இந்த குரங்கு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒராங்குட்டான் என்று அழைக்கப்படும் மனித குரங்கு ஒரு அழிந்து வரும் இனமாகும்.
எனவே தற்போது இது உலகின் அரிதான விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஏற்கனவே வயதான பெண் மனித குரங்கும் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டது.
அதன்படி, கடந்த 5 மாதங்களில் இதுபோன்ற இரண்டு அரிதான மனித குரங்குகளின் இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US