இலங்கையில் தலை சுற்றவைக்கும் தோடம்பழத்தின் விலை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Dhayani
இறக்குமதி வரி உயர்வினால் இலங்கையில் ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை ரூ.1,990 ஆக உயர்ந்துள்ளது.
இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக பழ இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக தோடம் பழம்100 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உச்சம் தொட்டுள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தோடம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதினால் இறக்குமதி செய்யப்படும் தோடம்பழங்கள் சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US