சிறு வணிகங்களுக்கும் முன்னுரிமை..! வெளியான ஒன்ராறியோ 2026 வரவுசெலவுத் திட்டம்

Ontario World Economic Crisis Budget 2026
By DiasA Apr 04, 2026 07:51 AM GMT
Report

மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் வலுச்சேர்க்கும் 2026 வரவுசெலவுத் திட்டத்தை ஒன்ராறியோ வெளியிட்டது ஒன்ராறியோ அரசாங்கம் கடந்த 2026 மார்ச் 26 அன்று, தொழிலாளர்களையும் குடும்பங்களையும் பாதுகாக்கும் நோக்கில் தனது 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்டது.

இதன் மூலம் புதிய வீடுகளை வாங்குவோருக்கு 130,000 டொலர்கள் வரை வரி மீளளிப்புச் சலுகை வழங்கப்படுவதுடன், வீட்டு வசதித் துறையில் சுமார் 2.2 பில்லியன் டொலர்கள் வரி நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

தென்னிலங்கையில் மாணவர்களுக்கு இடையில் கடும் மோதல் - ஒருவர் மரணம்

தென்னிலங்கையில் மாணவர்களுக்கு இடையில் கடும் மோதல் - ஒருவர் மரணம்

அத்துடன், சிறு வணிகங்களுக்கான வரி வீதம் 3.2 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாகக் குறைக்கப்படவுள்ளதால், சுமார் 375,000 வணிகங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.1 பில்லியன் டொலர்களைச் சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறு வணிகங்களுக்கும் முன்னுரிமை

உழைக்கும் குடும்பங்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளதாக அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார். குறிப்பாக ஸ்காபரோ பிராந்திய மக்கள் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

சிறு வணிகங்களுக்கும் முன்னுரிமை..! வெளியான ஒன்ராறியோ 2026 வரவுசெலவுத் திட்டம் | Ontario 2026 Budget

இதில் ஸ்காபரோ நிலக்கீழ்த் தொடரி விரிவாக்கம் மற்றும் நெடுஞ்சாலைகள் சீரமைப்பு என்பன முக்கியமானவை. மேலும், 3.4 பில்லியன் டொலர் முதலீட்டில் சுமார் 20 இலட்சம் மக்களுக்கு மேலதிகமாக ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கவும், குடும்பங்களின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 2026இல் 'ரொறன்ரோ இடைக்கால நிலையம்' மீண்டும் திறக்கப்பட்டு, மேலதிக படுக்கை வசதிகளுடன் 700 இற்கும் மேற்பட்ட புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக வரிச்சலுகைகள், உட்கட்டமைப்புகளுக்கான மேம்பாடு மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் ஊடாக ஒரு வலிமையான, பிணைக்கப்பட்ட மற்றும் தன்னிறைவு கொண்ட ஒன்ராறியோவை உருவாக்குவதே இந்த 2026 வரவுசெலவுத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

18 மணிநேர நீர்வெட்டு..! கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

18 மணிநேர நீர்வெட்டு..! கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சியில் கோர விபத்து! இரு இளைஞர்கள் பலி

கிளிநொச்சியில் கோர விபத்து! இரு இளைஞர்கள் பலி


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US