தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு
Colombo
Sri Lanka Police Investigation
Train Crash
Accident
Death
By sowmiya
கொழும்பு - ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளவ்வ சந்தியில் தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - கோட்டையில் இருந்து நேற்று (07.06.2023) அவிசாவளை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டதாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை

உயிரிழந்த நபர் 58 வயதான ஹபரகட- ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன 36 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US