தெஹிவளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Sri Lanka Police Colombo Sri Lanka Death
By Sachi Aug 05, 2022 10:10 AM GMT
Report

தெஹிவளை - ரத்னாகர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடி கட்டடத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

லுனுகல - யாப்பம்மா, ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த சஜின் குமார ஜயவர்தன முதியசெல (வயது 26) என்பவரே மின்சாரம் தாக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தெஹிவளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு | One Electric Shock In Dehiwali

விசாரணைகள்

நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் உள்ள மூன்றாவது மாடிக்கு மின்சாரம் எடுப்பதற்காக சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US