ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் நேற்று செலுத்தப்பட்டது - கெஹெலிய
Money
Press meet
Keheliya rambukwella
Sri lanka Government
By Steephen
வெளிநாட்டு கடனாக அரசு செலுத்த வேண்டி இருந்த ஒரு பில்லியன் டொலர் பணத்தை நேற்று செலுத்த முடிந்ததாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதனடிப்படையில், நேற்று செலுத்த வேண்டியதாக இருந்த வெளிநாட்டு கடனை உரிய நேரத்தில் செலுத்த முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கடனை செலுத்தியதன் மூலம் 2021 ஆம் ஆண்டு அரசு செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன் திரும்ப செலுத்தப்பட்டு விட்டதாகவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US