சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி சாதனை
Jaffna
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By Rakesh
2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் 42 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
இவர்களில் 32 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் 9 ஏ பெறுபேறுகளை பெற்று தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மாணவி அக்செயா அனந்தசயனன் சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 21 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US