சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியா பாடசாலையின் சிறந்த பெறுபேறு
Vavuniya
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Benat
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் வெளியான நிலையில், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் பலர் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
சிறந்த பெறுபேறுகள்
இதன்படி, 20 மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் பாடசாலைக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதேவேளை 23 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்திகளை பெற்றுள்ளனர்.
ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்ற 20 பேரில் ஐந்து மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் பரீட்சை எழுதிய மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US