ஜனாதிபதி அநுர தலைமையில் நுவரெலியாவில் மாபெரும் மே தினக் கூட்டம் (LIVE)
Nuwara Eliya
Anura Kumara Dissanayaka
May Day
By Benat
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் தற்போது நுவரெலியாவில் ஆரம்பமாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள் ஆட்சிக்குப் பலம்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.
இம்முறை, தேசிய மக்கள் சக்தி கட்சி 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களையும் பேரணிகளையும் பிரமாண்டமான முறையில் நடத்த தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில், நுவரெலியா மாவட்ட மே தினக் கூட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதரவாளரக்ள் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US