நுவரெலியாவில் உறைய வைக்கும் பனி
Nuwara Eliya
Central Province
Climate Change
By Rukshy
இலங்கையில் இன்று (21.01.2026) அதிகாலையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை 7.4°C ஆக இருந்ததாக நுவரெலியா வானிலை ஆய்வு நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பண்டாரவளையில் 11.5°C வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், பதுளையில் 15.2°C குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, அதிகாலையில் மஹஇலுப்பல்லம பிரதேசத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 17.4°C ஆகவும், அனுராதபுரத்தில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 18.6°C ஆகவும் பதிவாகியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US