நுவரெலியா - ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் பவணி
Nuwara Eliya
Sri Lanka
Hinduism
Tamil
By Independent Writer
Courtesy: Harrish
நுவரெலியா - ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி 2024 திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த இரதோற்சவமானது நேற்று (23.04.2024) பக்திபூர்வமாக நடைப்பெற்றுள்ளது.
இரதோற்சவம்
இதன்போது, சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்றதுடன் அலங்கார தீபஆராதனையும் இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், முருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களையும் வெளிவீதியூடாக தேரேறி நகர் வலமாக கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இந்த இரதோற்சவத்தில் பல பகுதியிலிருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்.
கஜனின் அழைப்பு..! 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US