வீடுகளில் சிகிச்சை பெறும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு
corona virus
covid 19
By Steephen
கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்துடன் 9 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது.
60 வயதுக்கும் குறைந்த மற்றும் வெளிப்படையான நோய் அறிகுறிகள் இல்லாத கோவிட் தொற்றாளர்களுக்கு வீடுகளில் வைத்து சிகிச்சை அளிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.
நேற்று அதிகாலை வரை கோவிட் தொற்றுக்கு உள்ளான 35 ஆயிரத்து 115 பேர் இடை நிலை சிகிச்சை நிலையங்கள், கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் ஹொட்டல்கள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US