தேவையான நேரத்தில் யாரென காட்டுவோம்- பேரணியில் சாமர சம்பத் எம்.பி
நாங்கள் இந்த அரசுக்கு எதிரான பேரணியை ஆரம்பித்தது தலைவர்களை உருவாக்குவதற்கு அல்ல தேவையான நேரத்தில் யாராவது தூக்கிக் கொண்டு ஜனாதிபதி நாற்காலியில் உட்கார வைப்போம் என சாமர சம்பத் தசநாயக்க எம்.பி தெரிவித்தார்.
நுகேகொடையில் இன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
வரவு செலவுத் திட்ட உரை..
வரவு செலவுத் திட்ட உரையின் போது நாமல் எம்.பி நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் ஜனாதிபதி 10 மணிவரை வாசித்திருப்பார்.நான் நாமல் எம்.பியை வெளியேறி போகுமாறு கூறினேன்.

அவருக்கு புண்ணியம் கிடைக்க நான்கு மணிக்கும் முடிவடைந்தது. தங்காலையில் நேற்று 3000 பொலிஸாரை கொண்டு வந்து ஜனாதிபதி மாநாடு நடத்தினார்.
ஆனால் அவருக்கு தெரியாதா தங்காலையில் உயர் தரப் பரீட்சை நடைபெற்றது?இன்று எமது மாநாட்டில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிரகளை கழட்டியுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இருந்த பொலிஸ் நிலையமும் இல்லை.
ஆட்சிக்கு வந்தால்
பிரதியமைச்சர் வட்டகல நீதிமன்றத்தில் பேசிய வழக்கும் இல்லை.இவ்வாறு நிறைய பேர் இருக்கின்றனர்.நாமல் எம்.பியின் கல்வி சான்றிதழ்களை தேடுவதற்கு முன்னர்,முதலில் இந்த அமைச்சர்களின் கல்வி சான்றிதழ்களை முதலில் தேடிப்பார்க்கவும்.

எங்களை நீல பேருந்தில் அனுப்புவதாக ஜப்பானில் ஒருவர் சொல்லிருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை சிவப்பு நிற பேருந்தில் தான் அனுப்புவோம்.
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri