மகாபாரதம் - இராமாயண போரில் அணுவாயுதங்கள்! அதிர்ச்சி தரும் வரலாற்று ஆதாரங்கள்
நியூமெக்சிகோவில் 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா அணுவாயுத பரிசோதனை மேற்கொள்வதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பூமியில் அணுவாயுத யுத்தங்கள் நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
அணுகுண்டுகள் மனிதனால் கண்டுப்பிடிக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த கண்டுப்பிடிப்பாக பார்க்கப்படும் நிலையில் பூமியில் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இவை பாவிக்கப்பட்டுள்ளமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணுகுண்டின் பிதாமகர் என்று கூறப்படும் ரோபர்ட் ஓப்பன்ஹைமர் அணுகுண்டுகள் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே பாவிக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆதாரங்கள் இந்துக்களின் இராமாயணத்திலும் மகாபாரத்திலும் பகவத் கீதையிலும் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நடந்த இராமாயணம் மற்றும் மகாபாரத போர்களில் பிரம்மாஸ்திரம் என்ற ஆயுதம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் ஆய்வுகள் தற்போது ஆயுதங்களுக்கு குறியீட்டு சொற்கள் இருப்பதை போல ஆயுதங்களுக்கென அவற்றை பயனபடுத்த மந்திரங்கள் இருந்தது என்றும் தெரியவந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...