கிளிநொச்சியில் ஊழலற்ற ஆட்சி: தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை
கிளிநொச்சி பிரதேச சபை ஆட்சியை நாம் ஊழல் இல்லாமல் கொண்டு செல்லுவோம் என தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் இன்று(21.03.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த அரசாங்கங்களின் ஆட்சியில் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குன்றிய நிலையிலேயே இருந்துள்ளது.
இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சி மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து மாவட்டத்தின் அபிவிருத்திக்காக எங்களுடன் கைகோர்த்து பயணிப்பார்கள் என நாம் நம்புகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
