மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!
Batticaloa
Sri Lanka
General Election 2024
Parliament Election 2024
By Bavan
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கந்தசாமி பிரபு தலைமையிலான தமிழ் முஸ்லீம், பறங்கியர் பெண் உட்பட 8 பேர் களமிறக்கப்பட்டு இன்று (11.10.2024) வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
குறிப்பாக இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் நீணட காலமாக பயணித்த தோழர்களை கொண்ட புது முகங்களை களமிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Optical illusion: மாயையான இந்த படத்தில் “888“ எனும் இலக்கங்களுக்கு இடையே இருக்கும் “808“ எங்கே உள்ளது? Manithan
ரத்தன் டாடா வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய பெண்மணி... டாடா குழுமத்தின் முதல் பெண் இயக்குநர் News Lankasri
பிரித்தானியாவை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இளவரசி கேட் News Lankasri
இரண்டு கிரகங்களின் ஒன்றிணைப்பு: 200 ஆண்டுகளின் பின் உருவாகும் யோகம்- அதிஷ்டம் பெறும் ராசிகள் Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US