பிரதி சபாநாயகர் பதவிக்கு முஸ்லிம் எம்.பி ஒருவரை நியமிக்க தீர்மானம்
Parliament of Sri Lanka
Government Of Sri Lanka
National People's Power - NPP
By Anadhi
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பிரகாரம் பொும்பாலும் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் ரியாஸ் சாலி பிரதி சபாநாயகராக நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பிரதித் தலைவர்
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள முனீர் முளப்பர் பிரதி அமைச்சுப் பதவியொன்றுக்கு நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவி பொும்பாலும் தமிழ் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 16 மணி நேரம் முன்
ஜெயிலுக்கு போகாமல் தப்பித்த கோபி, அடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் அச்சம்... தன் குடிமக்களை எச்சரித்துள்ள ஐரோப்பாவின் ஏழாவது பெரிய நாடு News Lankasri
வெளிநாட்டில் முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் மற்றும் அமரனை முந்திய கங்குவா... எங்கே தெரியுமா? Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US