நவம்பர் 2ஆம் திகதி எதிர் கட்சியின் தலைமையில் மீண்டுமோர் புரட்சி - செய்திகளின் தொகுப்பு
ஜனநாயகத்திற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமையினை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
