கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பு(Photo)
Trincomalee
Sri Lankan Peoples
Eastern Province
By Badurdeen Siyana
பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால், திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு தவிர்க்க முடியாத காரணத்தினால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரத்தினம் தெரிவித்துள்ளார்.

நேர்முகத் தேர்வுக்கான திகதி
இதற்கமைய, நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) மேற்படி நடைபெறவிருந்த
நேர்முகத் தேர்வுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US