பிரித்தானியாவின் சௌத் வேல்ஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!
London
South Wales
Sri Lanka High Commission
By Murali
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விரைவில் கார்டிஃப் இல் ஒரு நடமாடும் தூதரக சேவையை நடாத்த உத்தேசித்துள்ளது.
இதற்கு முன்னர், சௌத் வேல்ஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் வசிக்கும் இலங்கையர்களுக்குத் தேவையான தூதரக சேவைகளின் தன்மை மற்றும் அத்தகைய இலங்கையர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கண்டறிந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்வது எமக்கு மிகவும் அவசியமாகும்.
அதன்படி, தூதரக சேவைகளைப் பெற விரும்பும் சௌத் வேல்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் வசிக்கும் இலங்கையர்கள், 28 மார்ச் 2022 இற்கு முன்னராக, இங்குள்ள இணைய இணைப்பில் தரப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்திசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
படிவத்தைப் பூர்த்திசெய்ய இங்கே அழுத்தவும்....
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US