உக்ரைனிலுள்ள சில இலங்கையர்களின் தகவல்கள் போலந்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பு
Srilankans
Ukraine
Dubai
Srilankanembassy
By Kanamirtha
ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக இலங்கைக்குச் செல்வதற்குக் கோரிக்கை விடுத்துள்ள உக்ரைனில் உள்ள சில இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் போலந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துருக்கியின் அன்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கைக்குச் செல்வதற்குக் கோரிக்கை விடுத்துள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக போலந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஆர்.ஹசன் கூறியுள்ளார்.
உக்ரைனில் தற்போது 59 இலங்கையர்கள் உள்ளதாகவும், அவர்களில் 20 பேர் உக்ரைன் தலைநகர் கியுவ்வில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US