யாழில் இடம்பெறும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான அறிவிப்பு
PCR Test
Patients
Jaffna Hospital
By Kanamirtha
யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(14) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது.
அதேவேளை நோயாளிகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்
என கூறியுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US