இலங்கையில் இருக்கும் இஸ்ரேலியர்கள்! பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

Sri Lanka Police Sri Lanka Tourism Sri Lanka Tourism Israel
By Benat Oct 24, 2024 06:54 AM GMT
Report

சுற்றுலாப் பயணியாக அல்லது வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைகளுக்காக இலங்கை பொலிஸார் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி - கைதானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி - கைதானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலக்கம் 

ஏதேனும், பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு தேவைகள் இருப்பின்  குறித்த இலக்கத்தின் ஊடாக இஸ்ரேலியப் பிரஜைகள் நேரடியாக அழைத்து தெரிவிக்க முடியும்  என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் இருக்கும் இஸ்ரேலியர்கள்! பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு | Notice For Visitors To Sri Lanka From Israel

071-8592651 என்ற தொலைபேசி இலக்கம் இதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கமானது, சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீக்கு உரித்துடையது என்றும்,  இந்த இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் உங்களது தேவையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தகவல் வழங்கும் போது  அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியம் என்பதால் தேவையான தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அறுகம்பே பயண ஆலோசனைகள் குறித்து அநுரவிடம் கேள்வி எழுப்பிய காஞ்சன

அறுகம்பே பயண ஆலோசனைகள் குறித்து அநுரவிடம் கேள்வி எழுப்பிய காஞ்சன

சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US