நாடாளுமன்றை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை!சபாநாயகர்
Parliment
By Independent Writer
நாடாளுமன்றை மூடுவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட் நோய்த் தொற்று முடியும் வரையில் அரசாங்கப் பணிகளை முடக்கிக் கொண்டிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US