வடக்கு மாகாண ஆளுநர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு விடுத்துள்ள பணிப்புரை

Jaffna Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Kajinthan Apr 23, 2026 05:03 PM GMT
Report

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மணல் விநியோகத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை முறைப்படுத்தி அனைத்து மன்றங்களுக்கும் பொதுவானதொரு நடைமுறையை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் இன்று (23.04.2026) நடைபெற்றது.

தமிழக தேர்தலில் வரலாற்றுச் சாதனை.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய மாற்றம்!

தமிழக தேர்தலில் வரலாற்றுச் சாதனை.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய மாற்றம்!

குழப்பங்களைத் தீர்க்க விசேட குழு

இக்கலந்துரையாடலின்போது ஆளுநர் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் மற்றும் தீர்மானங்கள் வருமாறு:

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணத் திறைசேரிக்கான நிதி வருவாயை அதிகரிக்கும் வகையில் புதிய பொறிமுறைகள் அவசியமாகும்.

வடக்கு மாகாண ஆளுநர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு விடுத்துள்ள பணிப்புரை | Northern Province Governor Instructions Local Govt

குறிப்பாக, 'குடிபுகு சான்றிதழ்' பெறுவதை உறுதிப்படுத்தக் கண்காணிப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். இச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளாமல் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனங்களை அடையாளப்படுத்தி, அவற்றுக்கு எதிரான முதற்கட்ட நடவடிக்கையாக அறிவித்தல்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

இது தொடர்பான மாதாந்த முன்னேற்ற அறிக்கையை உள்ளூராட்சி ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான கடைகளைப் பெற்றுக்கொண்ட உரிமையாளர்கள், அவற்றை விதிகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு மாற்றியுள்ளனர்.

இது தொடர்பான குழப்பங்களைத் தீர்க்க விசேட குழுவொன்றை அமைத்து ஆராய்ந்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நேரடிக் கள ஆய்வுகளின் பின்னர்

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட சிறுவர் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் அவற்றின் போதாமை குறித்துப் பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார்.

வடக்கு மாகாண ஆளுநர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு விடுத்துள்ள பணிப்புரை | Northern Province Governor Instructions Local Govt

அடையாளம் காணப்பட்டுள்ள சில புதிய திட்டங்கள் குறித்து மேலதிக நேரடிக் கள ஆய்வுகளின் பின்னரே இறுதி முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் காணி ஆணையாளர் அலுவலகங்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. 

இந்த விசேட மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், மாநகர சபை ஆணையாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

ஹோர்முஸ் நீரிணையில் அச்சுறுத்தல் விடுக்கும் ட்ரம்ப் : படகுகளை சுட்டு வீழ்த்த அதிரடி உத்தரவு

ஹோர்முஸ் நீரிணையில் அச்சுறுத்தல் விடுக்கும் ட்ரம்ப் : படகுகளை சுட்டு வீழ்த்த அதிரடி உத்தரவு

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US