சீன ஜனாதிபதியின் வருகைக்கு முன் 10,000 டன் எடையுள்ள பிரம்மாண்ட போர்க்கப்பலை உருவாக்கும் வடகொரியா

China North Korea Kim Jong Un Ship
By Amal Jun 07, 2026 08:24 AM GMT
Report

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், அந்நாட்டு கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில் 10,000 டன் எடையுள்ள பிரம்மாண்ட போர்க்கப்பலை உருவாக்கவும், அதிநவீன இரகசிய நீருக்கடியிலான ஆயுதங்களை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த வாரம் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் வடகொரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், கிம் ஜாங் உன் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்! நாட்டுக்கான எனது கடமையை முடித்துவிட்டேன் - முன்னாள் அமைச்சர் அலி சப்ரி நெகிழ்ச்சி

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்! நாட்டுக்கான எனது கடமையை முடித்துவிட்டேன் - முன்னாள் அமைச்சர் அலி சப்ரி நெகிழ்ச்சி

 பிரம்மாண்ட போர்க்கப்பல்

இதற்கு முன்னோட்டமாக, அண்மையில் கடலில் சோதனை செய்யப்பட்ட 5,000 டன் எடையுள்ள 'காங் கோன்' என்ற போர்க்கப்பலின் செயல்பாடுகளைத் தனது மகளுடன் நேரில் சென்று கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.

சீன ஜனாதிபதியின் வருகைக்கு முன் 10,000 டன் எடையுள்ள பிரம்மாண்ட போர்க்கப்பலை உருவாக்கும் வடகொரியா | North Korea To Build 10 000 Ton Warship

கடந்த ஆண்டு இதே கப்பல் தொடக்க விழாவின் போது ஒரு பகுதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அது தற்போது சரிசெய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது நாட்டின் அணுஆயுத இருப்பை "அதிவேகமாக" அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கிம், அணுஆயுதத் தாக்குதல்களை முறியடிக்கக் கடற்படை பலத்தை உயர்த்துவது கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.

பாடலை பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்ய முடியாது –முன்னாள் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

பாடலை பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்ய முடியாது –முன்னாள் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

 சீன ஜனாதிபதியின் வருகை

வடகொரியா 10,000 டன் எடையுள்ள பிரம்மாண்ட போர்க்கப்பலை உருவாக்கத் திட்டமிடுவது குறித்துப் பேசுவது இதுவே முதல்முறை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீன ஜனாதிபதியின் வருகைக்கு முன் 10,000 டன் எடையுள்ள பிரம்மாண்ட போர்க்கப்பலை உருவாக்கும் வடகொரியா | North Korea To Build 10 000 Ton Warship

ரஷ்யாவுடன் நெருங்கி வரும் வடகொரியாவைத் தங்கள் பக்கம் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் சீன ஜனாதிபதி ஜூன் 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் பியாங்யாங்கிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், சீன ஜனாதிபதியின் வருகைக்கு முன்பாகத் தனது நாட்டின் இராணுவ மற்றும் கடற்படைப் பலத்தைக் காண்பிக்கும் நோக்கில் கிம் ஜாங் உன் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US