வடக்கு, கிழக்கை இணைத்து சுயாட்சி நிர்வாகத்தை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்
: vigneswaran
By Independent Writer
வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்து, சுயாட்சி நிர்வாக முறையை வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அந்த நிர்வாக அலகுகிற்கு மத்திய அரசாங்கம் முழுமையான அதிகாரங்களை பரவலாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, இதற்கான ஷரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கூறி, விக்னேஸ்வரன், அரசியலமைப்புச் சட்டவாக்க நிபுணர்கள் குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து புதிய மாநிலத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவரது யோசனையில் கூறியுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US