வடக்கில் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள்!
police
Drugs
Mannar
ICE
By Amal
மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் ஒரு கோடி ரூபா சந்தைப்பெறுமதிக் கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் மீட்பின்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு பெரும்பாலும் போதைப்பொருட்கள் கடல் வழியாகவே கடத்தி வரப்படுகின்றன.
இதன்படி நாள் தோறும் போதைப்பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்படுவதும், அது தொடர்பானவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
வடக்குகிழக்கு மற்றும் தென்பகுதி கடற் பிரதேசங்களிலேயே போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் பெருமளவில் பதிவாகி வருகின்றன.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US