விண்வெளியில் அணு ஆயுதங்களை பதுக்கும் எண்ணமில்லை: விளாதிமிர் புடின்
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லையெனவும் இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவானது, வெளிப்படையானது என ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் இதனிடையே, விண்வெளி திட்டங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா செயல்படுவதாகவும், விண்வெளியில் செயற்கைகோள் ஆயுத திறனை அந்த நாடு பெற்றுள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில் குறித்த குற்றச்சாட்டை ரஷ்யா ஜனாதிபதி மறுத்தே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அணு ஆயுத ஒப்பந்தம்
விண்வெளியில் அணு ஆயுதம் உள்பட பேரழிவு ஏற்படுத்தக்கூடிய எந்த விதமான ஆயுதங்களையும் நிலைநிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்தம் நடைமுறை உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா உள்பட 130 க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam