பிரதமராக பதவியேற்கும் எண்ணம் எனக்கு இருந்திருக்கவில்லை : சாலிய பீரிஸ் விளக்கம் - செய்திகளின் தொகுப்பு
2022ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னதாக பிரதமராக பதவியேற்கும் எண்ணம் எனக்கு இருந்திருக்கவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் பொய்யுரைக்கின்றார் என்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு அரகல புரட்சி ஏற்பட்டபோது, சுமூகமான அதிகார மாற்றத்துக்காக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிவுகள் அடங்கிய வரைவொன்றைத் தயாரித்தது.
இந்த வரைவினை நாம் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் வழங்கினோம். அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வழங்கினோம்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




