பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நிதி இல்லை!நாடாளுமன்றில் தெரிவிப்பு
Sri Lanka Parliament
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan political crisis
By Sivaa Mayuri
சேதனை பசளைகளை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திறைசேரி இன்னும் நிதியை விடுவிக்கவில்லை என்று இலங்கையின் விவசாய ராஜாங்க அமைச்சர் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
சேதன பசளை பாவனையினால் அறுவடை வீழ்ச்சியடைந்த விவசாயிகளுக்கு தேவையான நட்டஈட்டை வழங்குவதற்கு நிதியை திறைசேரிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்தார்.
எனினும் நிதி திறைசேரியினால் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கும்போதே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US