சி.டி.விக்ரமரத்னவின் மரணத்தில் தொடரும் மர்மம்: துப்பாக்கி கைரேகைகள் தொடர்பில் வெளியான தகவல்

Law and Order
By Kamal Jul 23, 2026 12:10 AM GMT
Report

 முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கியில் இருந்து எந்தவொரு தெளிவான கைரேகையையும் கண்டறிவது கடினமாக உள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கினற்ன.

பெயர் குறிப்பிட விரும்பாத மேல் மாகாண தெற்கு சிறப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்கள்..!

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்கள்..!

அதிக வெப்பம்

துப்பாக்கியில் சுடும்போது ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக, அதில் பதிந்துள்ள விரல் அடையாளங்கள் அழிந்துபோகும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், இந்தத் துப்பாக்கியிலும் கைரேகைகள் அழிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சி.டி.விக்ரமரத்னவின் மரணத்தில் தொடரும் மர்மம்: துப்பாக்கி கைரேகைகள் தொடர்பில் வெளியான தகவல் | No Finger Print In Cd Wickramatnas Pistol  

ஒரு குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், தோட்டாக்கள் மற்றும் காலம் குறித்து கண்டறிய முடிந்தாலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்று மங்கலாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் வெளியாட்கள் எவரும் சட்டவிரோதமாக நுழைந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பொலிஸார் தீவிரமாக ஆய்வு

இந்த சம்பவம் தவறதலாக நடந்த துப்பாக்கிச்சூடா அல்லது தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் தற்சமயம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவத்திற்கு முன்னதாக வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வீட்டின் உட்புற சீ.சீ.ரீ.வி. காட்சிகளை பொலிஸார் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 9 மி.மீ. பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் வழக்கு தொடர்பான ஏனைய பொருட்களை எதிர்வரும் 28ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, மேல் மாகாண தெற்கு சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். 

வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோருக்கு வரும் இரகசிய அழைப்புக்கள்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோருக்கு வரும் இரகசிய அழைப்புக்கள்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US