கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய நிரோசன் பிரேமரட்ன
Sri Lanka Politician
Vasudeva Nanayakkara
Sri Lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமை பொறுப்பில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரத்ன (Niroshan Premaratne) விலகியுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர் வாசுதேவ நாணயக்காரவுக்கு (Vasudeva Nanayakkara) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
அனுப்பப்பட்டுள்ள கடிதம்
எனினும், தமது தீர்மானத்துக்கான காரணத்தை அவர் கடிதத்தில் குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் மூத்த இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார, தற்போது ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் கூட்டணியுடன் இணைந்து செயற்படுகின்றார்.
இந்த கூட்டணியில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 42 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US